Search Results

Friday, January 23, 2009

யோகம்

நல்லதே நினை
நினைப்பதை செய்
செய்வதை விரும்பு
விரும்புவதை பழகு
பழகுவதை தொடர்
தொடர்வதே யோகம்
யோகமே நல்லது

No comments: